திருடியவள் !

திருடியவள் !
ஆம், என்னுள் கிடந்த
எனக்கே தெரியா என்னை
என்னிலிருந்து திருடியவள் !
என் இதயத்தை - அவள்
இதயத்தால் வருடியவள் !

எழுதியவர் : வினோதன் (30-Oct-12, 2:17 am)
பார்வை : 260

மேலே