உண்மை நடிப்பு

உண்மை நடிப்பு

உண்மை பேசுபவனாக நடித்ததற்கு
பாராட்டுடன் பரிசும்,
காந்தி வேடத்தில் இருந்த என் மகளுக்கு

எழுதியவர் : சரவணன் (30-Oct-12, 11:31 pm)
சேர்த்தது : Saravanan VR
Tanglish : unmai nadippu
பார்வை : 189

மேலே