பிளாஸ்டிக் ஒழிப்போம்

கரையான்கள்
எதையும் கரைப்பான்கள்
என்னால் சவால் விட முடியும்
அதனால் என் போட்டியில் வெற்றி பெற இயலாது
அது வெற்றி பெற்றால்
சந்தோசம்
எனக்கு மட்டுமல்ல........
இவ்வுலகுக்கு
ஆம், பிளாஸ்டிக்(நெகிழி)
அழிக்க முடியா........ தொல்லை..........
புதியதோர் கரையான் செய்வோம்
பிளாஸ்டிக் எனும் தொல்லையைக் கரைக்க(ஒழிக்க)
பிளாஸ்டிக் இல்லை எனில்
நமக்கு தொல்லை இல்லை
கரையான்களை உருவாக்க முடியாவிடினும்
தொல்லையைக் (பிளாஸ்டிக் உபயோகத்தை) குறைக்கலாம்
லேமிநேசன் செய்தால் சான்றிதழுக்கு நல்லது
உலகுக்கு நல்லதல்ல.
பிளாஸ்டிக் உபயோகம் குறைப்போம்.
உலக உயிரின் நலன் காப்போம்