இரு நண்பர்கள்

ஹாய் மச்சி என்ன சோகமா இருக்க

வீட்ல டைலி தண்ணீ அடிக்கலனு திட்றாங்கடா

பரவா இல்லையே எங்க வீட்லயும் இருகாங்களே

நான் டைலி தண்ணீ அடிக்குறங்கனு அடிக்குறங்க மச்சி

ஹய் நான் சொன்னது பம்பு தண்ணீடா

அப்போ மப்பு தண்ணீ இல்லையாயாயாயா

எழுதியவர் : ரவி.சு (6-Nov-12, 9:18 am)
பார்வை : 887

மேலே