பிரிவு

இழந்த பின்பே ...
தெரியும்
இருப்பின் அருமை
உன்னை பிரிந்த
பின்பே உணர்தேன்
காதலின் அருமை ...

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (6-Nov-12, 10:21 pm)
Tanglish : pirivu
பார்வை : 137

மேலே