காதலி
போலித்தனங்களும் பொல்லாமைக்குணங்களும்
மங்கையின் குணமென்று என்- மனமானவளின்
மனமறிந்து கண்டுகொண்டேன்
நாவின் வலிமையையும் அது தரும் வலியும்
நங்கையின் நாவுக்கே அதிகமென என்- நலமானவளின் நாவறிந்து கண்டுகொண்டேன்..!!