வட்ட முகம்

அன்பில் உருவானவளே
அழகில் உருவானவளே
அழகில் பூத்தவளே
உனது வட்ட முகம்
எனது மனச்சுவரில்
ஒரு ஓவியமாய்
பதிந்து விட்டது
நீதானடி
எந்தன் முதல் காதல்
ஓவியமா ...
பதில் தெரியவில்லை ....

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (6-Nov-12, 10:32 pm)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : vadda mukam
பார்வை : 230

மேலே