தனிமை

அவன் என்னிடம் சிரித்து பேசிய காலம்மும் உண்டு ,
அதை நினைத்து மகிழ்கிறேன் இன்று!
ஆனால்............
அந்த காலம் இனி எப்போது வரும் என்று தவிக்கிறேன் நான் தனிமையில் இன்று!

எழுதியவர் : Geethalakshmi (5-Dec-09, 10:45 am)
சேர்த்தது : கீத்ஸ்
Tanglish : thanimai
பார்வை : 1125

மேலே