கனவு




இன்பமாகவே
ஒரு
கனவு
எனக்கான உலகத்தில்
நீ மட்டும்
என் கணவனாக!

எழுதியவர் : Geethalakshmi (5-Dec-09, 10:48 am)
சேர்த்தது : கீத்ஸ்
Tanglish : kanavu
பார்வை : 1069

மேலே