வளர்சிதைமாற்றம்...

உண்மையான நட்பு
உன்னை
உதாசீன படித்தினால்
வருத்தம்
கொண்டிருக்காதே…

உன்னை காயபடுத்தும் முன்பே
அது கவலைபட்டிருக்கும்…

காலமும்

சூழ்நிலைகளும்
சந்தர்ப்பங்களுமே
எல்லாவற்றையும்
தீர்மானிக்கின்றன…

எல்லாமே
மாற்றம் உடையதே
ஏற்று கொள்

உண்மை
புரியும் வரை…
காத்திரு..

நல்ல நட்புகளுக்கு
என்றும்
மரணமில்லை..

எழுதியவர் : மஹாதேவன், காரைக்குடி. (9-Nov-12, 11:02 pm)
பார்வை : 146

மேலே