ஆனந்தம்..

நிலவின் முகம் ரசித்து...
கவலைகள் அனைத்தும் மறந்து...
உன் மடி மீது ...
தலை சாய்ந்து...
கண்ணயர்ந்து.....

அப்பெரும் ஆனந்தத்தை.
அணு அளவேனும் ....
அனுபவித்து..
அடுத்த கனமே..
என் ஆவி பிரிந்தாலும்....
ஆனந்தமே.....!!!

எழுதியவர் : (11-Nov-12, 7:27 pm)
சேர்த்தது : iyarkai
Tanglish : aanantham
பார்வை : 125

மேலே