வாலிப பருவத்தில் முதல் முத்தம் 555
அன்பே...
வாங்கியதுமில்லை
கொடுத்ததுமில்லை...
முதல் முத்தம்
வாலிப பருவத்தில்...
முந்தானையில் நான்
தலை சாய்த்து...
உறங்கியதுமில்லை
இன்று வரை...
விடியும் வரை உன் மடியில்
தலைசாய்க்க வேண்டுமடி...
என் அன்பு
துணைவியே...
நீ எப்போது வருவாய்
என் வாழ்வில்.....