தொலை நோக்குப் பார்வை
வெற்றி பெற்றவன் - சாதனையாளர்
வெட்டியா பேசுறவன் - ரோதனையாளர்
பிறருக்கு சொல்பவன் - போதனையாளர்
பின்னாளில் விழிப்பவன் - வேதனையாளர்
தொலை நோக்குப் பார்வையை வளர்த்துக் கொள்
தொல்லைகள் நடக்கப் போவதை தவிர்த்துக் கொள்
வெற்றி பெற்றவன் - சாதனையாளர்
வெட்டியா பேசுறவன் - ரோதனையாளர்
பிறருக்கு சொல்பவன் - போதனையாளர்
பின்னாளில் விழிப்பவன் - வேதனையாளர்
தொலை நோக்குப் பார்வையை வளர்த்துக் கொள்
தொல்லைகள் நடக்கப் போவதை தவிர்த்துக் கொள்