தும்மல்

தும்மல் போடுபவர்களை
எல்லாம்
யாராவது நினைத்து
கொண்டிருக்கிறார ்கள்
என்றாள்
என்னவள்
தினம் தினம்
தும்மியே
இற(ரு)ந்திருப்ப ாள்...

எழுதியவர் : Mariappan (17-Nov-12, 8:17 am)
பார்வை : 283

மேலே