கனவுக்கண்ணாடி

கனவு நம் நினைவுகளின் கண்ணாடி...அதில்
யார்யார் முகமோ தெரியும்
நம் முகத்தை தவிர...

எழுதியவர் : அருண்குமார்.அ (17-Nov-12, 9:32 am)
பார்வை : 234

மேலே