பொங்கல் திருநாள்

நெல்லை உற்பத்தி செய்யும்
ஏழை உழவனின் குழந்தை
சந்தோசமாய் ஓடியாடி
விளையாடுகிறது
ஏனென்று கேட்டால்
இன்று நெல்லு சோறு
கிடைக்குமாம்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (19-Nov-12, 2:26 pm)
பார்வை : 114

மேலே