துன்பம்

ஏழை என்றால்
உனக்கும் எகத்தாளமாய்
இருக்கிறதா ?
அடிக்கடி
ஏழையை பார்த்தே
சிரிகின்றாயே !

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (19-Nov-12, 2:22 pm)
Tanglish : thunbam
பார்வை : 104

மேலே