பேசாத உதடுகள்

நீ என்னை கடந்து போவதை உன் கால் கொலுசு ஓசை காட்டி கொடுக்குதடி..!
நீ என் முன்னே நடந்து போகும் அழகை என் கண்கள் இமைக்காமல் பார்க்குதடி..!
இந்த உதடு மட்டும் ஏனடி எதுவும் பேசாமல் ஊமையாய் இருக்கிறது..!?
ohoo ohoo !!! என் வார்த்தைகள் தான் காற்றில் பறந்து போய் கொண்டு இருக்கிறதோ?????