தடுமாற்றம்

அவளை பார்க்கவும்
முடியவில்லை
பார்க்காமல் இருக்கவும்
முடியவில்லை
எனக்கு தெரியாமல்
எனக்குள் இருக்கும்
சந்தோசம்

எழுதியவர் : ப.கபிலரசன் (20-Nov-12, 9:03 pm)
சேர்த்தது : kabilarasan.p
பார்வை : 192

மேலே