நம் காதல்
நீ-நான் என்ற வார்த்தை
நாம் என்ற வார்த்தையில்
முடிந்த நம் காதல்.......!!!!
உன் சுவாசம்- என் சுவாசம்
என்ற மூச்சினில்
கலந்த நம் காதல்...!!!!!
உன் வாழ்கை-என் வாழ்கை
என்று வார்த்தையில்
பேசிய நம் காதல்...!!!!!
அன்பு-பாசம் என்ற
அரவணைப்பில்
இணைந்த நம் காதல்..!!!!!
ஏனோ??
உனக்கும்-எனக்கும்
என்ற திருமணத்தில் முடியாத
காதலோ நம் காதல்...!!!!