பேஸ்புக் பாஸ்வேர்ட்.........! (கவிதை)

உலகில் சில பெண்கள் மட்டுமே, காதலித்தவனுக்கு மனைவியாகிறார்கள்.........!

ஏனைய பெண்கள்,
பேஸ்புக் Account'களில் பாஸ்வேர்ட் ஆகிறார்கள்...........!

எழுதியவர் : Roshan Nathees (என் சொந்தபடைப்பு) (21-Nov-12, 8:34 pm)
பார்வை : 244

மேலே