குன்றுகளுக்கும் எழுச்சி உண்டு......


குன்றுகளுக்கும்

எழுச்சி உண்டு......

இமைகளின்

துடிப்பிற்கேற்றாற்போல்

எழுச்சி பெறும்

உன் புருவமயிர்கள்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (23-Oct-10, 8:58 am)
பார்வை : 335

மேலே