பிரிவு....
நீ,
அருகில் இல்லாதபோது
பலமுறை அழுது இருக்கிறேன்,
உன்னை பிரிந்ததற்காய்
அல்ல,
உன் அன்பை இழந்ததற்காய்...........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

நீ,
அருகில் இல்லாதபோது
பலமுறை அழுது இருக்கிறேன்,
உன்னை பிரிந்ததற்காய்
அல்ல,
உன் அன்பை இழந்ததற்காய்...........