"......முகப்பரு ......."

முகத்திலிருக்கும் பருக்களை
எண்ணி வேதனைப்படுகிறாள்
பாவம் ...... அவளுக்கு தெரியாது ....!
மானை விட புள்ளிமான் தான் அழகு என்று ......!!!!

எழுதியவர் : (24-Nov-12, 1:05 pm)
பார்வை : 164

மேலே