சமரசம்

உன் ஊழலை
நன் அம்பலப்படுத்துகையில்
என்னை
சமரசம் செய்ய முயன்றது
உன் பணமுட்டைகள்...
ஆனாலும்
தோற்றுப்போனது பணமூட்டைகளே!!!

நன்
மானிட விடியலுக்காய்
களத்தில் நிற்கையில் ...
உன் குழக்கும்மிடுகள்
என்னை
விலைக்கு வாங்க முயன்றது
ஆனாலும்
என்னிடம் பலிக்கவில்லை !
புழுக்களை இட்டு
மீன்களை பிடிக்கும்
உன் துண்டில் குணம்!! ........

என் எதிரியே
நீ ஒன்றை மட்டும் தெரிந்துகொள்
நான் மாற்றம் காணத்துடிக்கும்
சமூக மனிதன் !!.
உன்னிடம் ஒருபோதும்
சமரசம் இல்லை எனக்கு
மகளை சுரண்டும் நீ
மறாதவரையில்
என் விரோதமும் மாறதவையே..!!!

எழுதியவர் : நேதாஜி.அ (24-Nov-12, 3:52 pm)
பார்வை : 238

மேலே