வாழ்த்துக்கள் எழுத்து.காம்....
நீண்ட நாட்களாய் என்னில் இருந்த ஏக்கம் இன்று தான் மறைந்து எனக்கு நிம்மதி மகிழ்வை அளித்தது..
எவரும் வாழ்த்தினார்களா என அறியேன் நான்...
ஏற்கனவே தமிழில் வாழ்த்து அட்டைகள் உருவாக்கத்திற்கு வாழ்த்தினேன்...
மறுமுறை இப்போது....
இம்முறை முகப்பு பக்கம் முழுமையிலும் தமிழ்மயமாக்கியுள்ளமைக்கு...
நல்வரவு என தமிழில் விளித்துள்ளது தமிழன் என்ற திமிரை கூடுதலாக்கியுள்ளது...
தொடர்புடையவர்களுக்கு வாழ்த்துக்கள்...
அன்புடன் அகன் /புதுவை காயத்திரி