முக்கிய அறிவிப்பு தோழர்களே...##### அகன் #####

தோழமை சொந்தங்களே...

வணக்கமும் வாழ்த்துகளும்...

வேண்டுகோளுக்கிணங்க இதுவரை பண பங்களிப்பை அளித்துள்ள தோழர்கள்
திருமிகு.
ரமேஷாலாம்---------ரூபாய் 3000 /-
அகமது அலி ----------ரூபாய் 3635 /-..
பெயரும் முகவரியும் அளிக்காதவர்---ரூபாய் 3000 /-
யாத்விகா கோமு--------ரூபாய் 4000 /-
பொள்ளாச்சி அபி-------ரூபாய் 5௦௦௦ /-
அயல் நாட்டு தோழர் ----ரூபாய் 4200 /-
புலமி அம்பிகா --ரூபாய் 5௦௦௦ /-

இப்படி சிலரே நிறைய அளிப்பது மகிழ்ச்சியே...
அன்றியும் பலரும் ,ஏன்,எல்லோரும் அளிக்கும் சின்னஞ்சிறு தொகையே எனக்கு
பேரூவகை.அல்லவா.....?

.வருக..வருக... வருக....காத்திருக்கிறேன்....

அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (27-Nov-12, 9:29 pm)
சேர்த்தது : agan
பார்வை : 146

மேலே