..............சுதந்திரம்...............
நினைப்பதற்கு மறக்காமல்
சுதந்திரம் வாங்கினேன் உன்னிடம் !
மறப்பதற்கு நினைக்காத
மறதியை வாங்குதல் எவ்விடம்?
நீ தராத அமைதியை எது தரும் எனக்கு?
அதுவும் நீயில்லாதபோது?
நினைப்பதற்கு மறக்காமல்
சுதந்திரம் வாங்கினேன் உன்னிடம் !
மறப்பதற்கு நினைக்காத
மறதியை வாங்குதல் எவ்விடம்?
நீ தராத அமைதியை எது தரும் எனக்கு?
அதுவும் நீயில்லாதபோது?