புரியாத புதிர்
உன்னை பற்றி நான் எழுதும் கவிதைகளாள் மற்றவர்களுக்கு
நீ வியப்பாகிறாய்....
ஆனால் நானோ மற்றவர்களுக்கு
புரியாத புதிராகிறேன்...
உன்னை பற்றி நான் எழுதும் கவிதைகளாள் மற்றவர்களுக்கு
நீ வியப்பாகிறாய்....
ஆனால் நானோ மற்றவர்களுக்கு
புரியாத புதிராகிறேன்...