எப்படியடா மறப்பாய்...?

என்னுடன்
பேசிய நிமிடங்கள் ,
வாழ்ந்த வாழ்க்கை ,
பகிர்ந்து கொண்ட
உணர்வுகளை
எப்படியடா மறப்பாய்..?

எழுதியவர் : பிரியா பேபி (29-Nov-12, 1:16 pm)
பார்வை : 110

மேலே