தமிழின் அவதாரம்

தாய்ப்பாலின் மகத்துவமும்
தமிழன்னையின் மகத்துவமும்
தழைத்தோங்க........................

ஒளி உள்ள இடத்திலும் ஒளி பரவுவதைப் போல
மனிதன் இல்லாத இடத்திலும் தமிழ் வாழ்கிறது!.......

தோட்ட மண்ணும் தமிழும் ஒன்று!
வாழ்த்தினாலும் இரைத்தாலும்
பகையை திருப்பிக் காட்டாது!................

மனம் வலிமையை இழந்த காலத்திலும்
தமிழ்க் காவியங்கள் மகிழ்வை அள்ளித் தெளிக்கும் குணமுடையது!................................

பல அவதாரங்களைக் மன அளவில் கொண்டு
எனினும் சினத்தை திருப்பி காட்டததின்
மர்மம் என்னவோ!........................................

காத்திருப்பும் தமிழின் பொருளுனர்தலும் ஒன்று
நம்மை சோதித்து வெற்றியை தரும்!..............

தமிழின் அவதாரத்தை உணரும் போது
விழியின் சோகத்தை வாரி இறைத்தவனால் மட்டுமே
தமிழன்னையின் தலைப் புதல்வனாய் உருவெடுப்பான்!......................

எழுதியவர் : வேல் முருகானந்தன்.சி (29-Nov-12, 5:05 pm)
பார்வை : 234

மேலே