அன்பான என் அன்னை...

அன்பிலே உருவகியவளே!
அர்ப்பணிப்பு உன் குணமோ!

உன் உயிர் துறந்து!
என் உயிர் காப்பவளே!

என் பசி தீக்க!
உன் பசி மறந்தவளே!

நான் தவறே செய்தலும்!
அதை சரி என வதிடுபவளே!

என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும்!
நீ அறிந்து வைத்திருப்பாய்!

நான் தரும் இம்சைகளை!
வியந்து வியந்து ரசிப்பவளே!

நீ இல்லையேல் இவ்வுலகம் இல்லையே!
நீ மட்டும் தான் என் உலகமே!

மூன்றெழுத்து உடையவளே!
உன் பாதங்களில் இதை சமர்பிக்கேறேன்!

அன்பான என் அன்னைக்கு இதை சமர்பிக்கேறேன்...

எழுதியவர் : Thaj (1-Dec-12, 11:24 am)
Tanglish : anpana en annai
பார்வை : 147

மேலே