...........நிழல் நேசம்..................
ஏறிவந்த படிகளையும் கடந்துவந்த பாதையையும்,
திரும்பி பார்த்தால் பெரும் மலைப்பு,
இவ்வளவா நாம் கடந்ததென !!
அப்படிப்பார்க்கையில் கண்டிப்பாய் கண்ணில்படுகிறது,
கண்ணீர்மல்க நமை கையசைத்து வழியனுப்பிய ஒரு ஜீவன்..............