நானும் அவனும் அவளும்
என்னவள் என்னை விட்டுச் சென்றாள்
நான் அவளை விடவில்லை...
என்னவள் என்னை விரட்டினாள்
நான் எங்கும் ஒடவில்லை....
என்னவள் என்னை திட்டினாள்
நான் எதுவும் கேட்கவில்லை....
என்னவள் என்னை அடித்தாள்
நான் எதுவும் செய்யவில்லை.....
இறுதியில் என்னவள் என்னை
கட்டி கொஞ்சி கொண்டு இருக்கிறாள்
இப்பொழுதும் நான் ஒன்றும் செய்யவில்லை...
கடவுளுக்கு மட்டும் என் தாழ்மையான நன்றி
என்னை அவள் காதலனாக படைக்காமல்
அவள் வீட்டு நாயக
படைத்தற்கு மிக்க நன்றி . . .
பாவம் அவன் என்னை விட அவளிடம்...?