மனநிலை

உயரப் பறக்கும் பறவை போன்ற

மனநிலை கொள்

மலை போன்ற துயரங்களும்

கடுகெனத்தெரியும்

உன் கண்களுக்கு

எழுதியவர் : (4-Dec-12, 3:11 pm)
சேர்த்தது : kanniammal
Tanglish : mananilai
பார்வை : 136

மேலே