...........உன்னால்............
நீ எழுப்பிய தீப்பெட்டிக்கோட்டைக்கு எதிரே,
நான் எழுப்பிய சிகரெட் அட்டைக்கோட்டை,
அழகாயிருந்ததென்றேன் !!
எனக்கே அதை விட்டுத்தந்தாய் என்னைவிட நீ மகிழ்ந்து !!
அங்குதான் கற்றேன் அன்பனே !!
பிறரை மகிழ்வித்து நாம் மகிழும் சூத்திரத்தை !!