ஹைக்கூ

சரியாய் எழுதியும் பிழைக்கிறது கணக்கு .
கூட்டிக்கழித்து கையை பிசைகிறார் .
ஊதியம் குறைந்த கணக்கு வாத்தியார்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் இலங்கை (8-Dec-12, 2:26 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 125

மேலே