மகாகவி சுப்ரமணிய பாரதி பிறந்தநாள்

'' தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று,
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? ''

எழுதியவர் : Haripriya (11-Dec-12, 10:44 am)
பார்வை : 221

மேலே