.........மதியும் விதியும்...........
விடுபட்டுவிடத்தான் யோசிக்கிறது எப்போதும் மதி,
விட்டுவிடாமல் முடித்துவிடவே பார்க்கிறது விதி,
என்னதான் செய்தாலும் உடைபடுவதில்லையே சதி,
எல்லாம் தடைகள்தானென்றால் என்னதான் எனது கதி?..........