மனித ஜோதியை வளர்ப்போம்

போ என்பதில்
கொம்பை எடுத்து
ஜாதிக்கு முன் வைத்தேன்
ஜோதி தெரிந்தது - ஜாதி
போனது......
கோபக் கொம்புகள் எதற்கு ? இனி
மனித ஜோதியை வளர்ப்போம்

எழுதியவர் : (17-Dec-12, 9:34 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 94

மேலே