பாவமும் சாபமும்
'அம்மா தாயே
தர்மம் '
சத்தம் கேட்டது
கதவை திறந்தால்
பாவம்
வாசலில் பிச்சைக்காரன்!
'அம்மா ஐயா'
சத்தம் கேட்டது .
இந்த முறை
கதவைத் திறந்தால்
சாபம்
வாசலில் கட்சிக்காரன் !!
'அம்மா தாயே
தர்மம் '
சத்தம் கேட்டது
கதவை திறந்தால்
பாவம்
வாசலில் பிச்சைக்காரன்!
'அம்மா ஐயா'
சத்தம் கேட்டது .
இந்த முறை
கதவைத் திறந்தால்
சாபம்
வாசலில் கட்சிக்காரன் !!