வெண் பளிங்கில் ஒரு வீணை

குழந்தை சிரிக்கும்
துணித் தொட்டில்
வெண் பளிங்கில்
செய்யப் பட்ட வீணை.....

எழுதியவர் : (19-Dec-12, 10:09 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 148

மேலே