டெல்லிக்காரியும் தமிழச்சியும் ..!

டெல்லிக்காரியும் தமிழச்சியும் ..!
டெல்லி பொண்ணுக்கு வந்தா இரத்தம், என் தமிழச்சிக்கு வந்தால் மட்டும் என்ன தக்காளி சட்னியா????
காடு, மேடு, ஊர் தெரு கோடியெங்கும் என் தமிழச்சி கற்பழிக்கப்பட்டு, நாய்களுக்கும் , நரிகளுக்கும் இரையாக போட்ட போது எங்கேயடா போனது உங்களுடைய மண்ணாங்கட்டி மனித உரிமை ??? இன்று அடித்தொண்டையில் அலறும் இந்திய மலட்டு ஊடகங்களே! எம் கண்ணில் இரத்த ஆறு ஓடிய போது குருடர்களாகவும், செவிடர்களாகவும் எங்கேயடா ஓடி ஒழிந்தீர்கள்? வாழ்க உங்கள் ஊடக தர்மம்!
கற்பழித்தவர்களை தூக்கில் தொங்கபோட வேண்டும் என ஆவேசம் கொள்ளும் ஊடகங்களே, மந்திரிமார்களே , மனிதநேயவாதிகளே! எம் ஆயிரம் ஆயிரம் பெண்களை கற்பழித்து கொலைசெய்த இந்திய காங்கிரஸ் அரசையும், அதற்கு முழுத்துணை நின்ற கருணாநிதியின் தி.மு.க கட்சி,சுப்பிரமணியம் சுவாமி, சிவசங்கர் மேனன், நிருபமா ராவ், பாங்கி மூன் இவர்களையும் தூக்கில் போடச்சொல்லி குரல் கொடுக்க முடியுமா..?
நன்றி
வெங்கடேசன் சுப்பிரமணியன்
அது வேற... இது வேற... என்று சொல்லுவோம்..ஆம்...! நாங்கள் அப்படிதான் சொல்லுவோம்..!