வருத்தம்

நான்
வருவதே உனக்காக தான்
ஆனால்
ஏனோ நான் வரும்போதெல்லாம்
நீ உன் இமைகளை
மூடிகொள்கிறாய்............

















இப்படிக்கு
வருத்ததுடன் ........



நிலா.....!

எழுதியவர் : தேவி (21-Dec-12, 2:46 pm)
சேர்த்தது : Sangareswaran.R
பார்வை : 102

மேலே