முரண்பாடு

தாதாக்கள் கண்ட
இருட்டு உலகம் பலரை
வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது...


அஹிம்சை
தாத்தாக்கள் கண்ட
வெளிச்ச உலகிலோ
இன்னும் எம் மக்கள்


இருட்டிலே!... இருட்டிலே!...

எழுதியவர் : அபி மலேசியா (21-Dec-12, 8:48 pm)
Tanglish : muranpaadu
பார்வை : 85

மேலே