மலர்ந்தும் பறிக்காத பூக்கள்...


மலர்ந்தும்

பறிக்காத பூக்கள்...

என் மனதை

பறித்துச்சென்ற பூக்களும்

அவள்

கறுத்த விழிகள் மட்டும்தான்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (28-Oct-10, 9:54 pm)
பார்வை : 623

மேலே