நேரமில்லை
அவர்களுக்கு கனவு
காண்பதற்குகூட நேரமில்லை கல்லையும் மணலையும் சுமந்து கொண்டேயிருப்பதால்..
ஒரு வேளை அவர்களும் கனவு கண்டிருப்பார்களோ? தங்கள் வாழ்க்கையிலும் மைல்'கல்'வருமென்று...ஐயகோ! அங்கும் 'கல்'லா?!
தங்கள்
தூக்கத்தையும் கலைத்துவிட்டார்கள்..