செப்டம்பர் பூக்கள் .....
யார்
இந்த செப்டம்பர் பூக்கள்!!!!
நம்மை
கல்விக்கடலில் கரை ஏற்றிய
வ உ சி க்கள்...
அறிவுடைமை யை கற்றுக்கொடுக்கும்
(திரு) வள்ளுவர் கள் ...
நம்மை எழில் மிகு
ஓவியங்கள் ஆக்கிய
ரவி வர்மா க்கள்...
நாம் ஒளியாக
அவர்கள் மேலுஹாஹ....
யார்
இந்த செப்டம்பர் பூக்கள்...
அவர்தாம்
நம்
ஆசிரியர்கள்....