காதல்

கேள்வி உண்டு பதில் இல்லை
வினா உண்டு விடை இல்லை
வார்த்தை உண்டு சொல்லவில்லை
இது தான் காதலில் பெரிய தொல்லை

எழுதியவர் : யோகராஜ்.மு (24-Dec-12, 5:58 pm)
Tanglish : kaadhal
பார்வை : 188

மேலே