ஆறு

ஒருமுகமாக குடகில் தோன்றி
இரு கரை புரண்டோடி
முக்கொம்பில் அரங்கனுக்கு மாலையாகி
நான் மறைகளையும் வளர்த்த
ஐம்பூதங்களில் ஒன்றானது தான் ஆறு
எங்கள் காவிரியாறு

எழுதியவர் : subasree (24-Dec-12, 6:23 pm)
சேர்த்தது : uppiliappan.narayanan
பார்வை : 145

மேலே